Senthamil.Org

தோற்றினான்

தேவாரம்

தோற்றினான் எயிறு கவ்வித் 
தொழிலுடை யரக்கன் றன்னைத் 
தேற்றுவான் சென்று சொல்லச் 
சிக்கெனத் தவிரு மென்று 
வீற்றினை யுடைய னாகி 
வெடுவெடுத் தெழுந்த வன்றன் 
ஆற்றலை அழிக்க வல்லார் 
அவளிவ ணல்லூ ராரே.
தோற்றினான் எனத்தொடங்கும் தேவாரம்