Senthamil.Org

தோற்றவன்

தேவாரம்

தோற்றவன் கேடவன் துணைமுலையாள் 
கூற்றவன் கொல்புலித் தோலசைத்த 
நீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல் 
ஏற்றவன் வளநகர் இடைமருதே.
தோற்றவன் எனத்தொடங்கும் தேவாரம்