Senthamil.Org

தோற்றம்

தேவாரம்

தோற்றம் உண்டேல் மரணம் உண்டு 
துயரம் மனைவாழ்க்கை 
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு 
நெஞ்ச மனத்தீரே 
நீற்றர் ஏற்றர் நீல கண்டர் 
நிறைபுனல் நீள்சடைமேல் 
ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி 
என்ப தடைவோமே.
தோற்றம் எனத்தொடங்கும் தேவாரம்