Senthamil.Org

தோற்றங்கண்

தேவாரம்

தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண் 
டீர்தூய வெள்ளெருதொன் 
றேற்றங்கொண் டீரெழில் வீழி 
மிழலை இருக்கைகொண்டீர் 
சீற்றங்கொண் டென்மேல் சிவந்ததோர் 
பாசத்தால் வீசியவெங் 
கூற்றங்கண் டும்மை மறக்கினும் 
என்னைக் குறிக்கொண்மினே.
தோற்றங்கண் எனத்தொடங்கும் தேவாரம்