Senthamil.Org

தோத்திரமா

தேவாரம்

தோத்திரமா மணலிலிங்கத் தொடங்கியஆன் நிரையிற்பால் 
பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி 
ஆத்தமென மறைநால்வர்க் கறம்புரிநு லன்றுரைத்த 
தீர்த்தமல்கு சடையாருந் திருவேட்டக் குடியாரே.
தோத்திரமா எனத்தொடங்கும் தேவாரம்