Senthamil.Org

தோட்பட்ட

தேவாரம்

தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ் 
சுத்தியும் பத்திமையான் 
மேற்பட்ட அந்தணர் வீழியும் 
என்னையும் வேறுடையீர் 
நாட்பட்டு வந்து பிறந்தேன் 
இறக்க நமன்தமர்தம் 
கோட்பட்டு நும்மை மறக்கினும் 
என்னைக் குறிக்கொண்மினே.
தோட்பட்ட எனத்தொடங்கும் தேவாரம்