Senthamil.Org

தோட்டீ

தேவாரம்

தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை 
ஆட்டீ ரேயடி யார்வினை 
ஓட்டீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர் 
நாட்டீ ரேயருள் நல்குமே.
தோட்டீ எனத்தொடங்கும் தேவாரம்