Senthamil.Org

தோடுடையான்

தேவாரம்

தோடுடையான் குழையுடையான் அரக்கன்றன் தோளடர்த்த 
பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான் 
சேடுடையான் செங்காட்டாங் குடியுடையான் சேர்ந்தாடுங் 
காடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே.
தோடுடையான் எனத்தொடங்கும் தேவாரம்