Senthamil.Org

தோடுடையானொரு

தேவாரம்

தோடுடையானொரு காதில்தூய குழைதாழ 
ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும் 
நாடுடையான் நள்ளிருள்ஏம நடமாடுங் 
காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
தோடுடையானொரு எனத்தொடங்கும் தேவாரம்