Senthamil.Org

தோடுடை

தேவாரம்

தோடுடை யார்குழைக் காதிற் சுடுபொடி யாரன லாடக் 
காடுடை யாரெரி வீசுங் கையுடை யார்கடல் சூழ்ந்த 
நாடுடை யார்பொரு ளின்ப நல்லவை நாளு நயந்த 
பீடுடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.
தோடுடை எனத்தொடங்கும் தேவாரம்