Senthamil.Org

தோடிலங்குங்

தேவாரம்

தோடிலங்குங் குழைக்காதர் வேதர்சுரும் பார்மலர்ப் 
பீடிலங்குஞ் சடைப்பெருமை யாளர்க்கிட மாவது 
கோடிலங்கும் பெரும்பொழில்கள் மல்கப்பெருஞ் செந்நெலின் 
காடிலங்கும் வயல்பயிலும் அந்தண்கடற் காழியே.
தோடிலங்குங் எனத்தொடங்கும் தேவாரம்