Senthamil.Org

தோடார்

தேவாரம்

தோடார் மலர்தூய்த் தொழுதொண்டர் கள்சொல்லீர்
சேடார் குழற்சே யிழையோ டுடனாகி
ஈடா யிரும்புஜளை யிடங்கொண்ட ஈசன்
காடார் கடுவே டுவனான கருத்தே.
தோடார் எனத்தொடங்கும் தேவாரம்