Senthamil.Org

தோடமர்

தேவாரம்

தோடமர் காதினன் துதைந்த நீற்றினன் 
ஏடமர் கோதையோ டினித மர்விடங் 
காடமர் மாகரி கதறப் போர்த்ததோர் 
வேடம துடையணல் விசய மங்கையே.
தோடமர் எனத்தொடங்கும் தேவாரம்