Senthamil.Org

தோடணிம்

தேவாரம்

தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத் தூமதி யம்புனைந்து 
பாடல்நான் மறையாகப் பல்கணப் பேய்க ளவைசூழ 
வாடல்வெண் டலையோ டனலேந்தி மகிழ்ந்துடன் ஆடல்புரி 
சேடர்சேர் கலிக்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.
தோடணிம் எனத்தொடங்கும் தேவாரம்