Senthamil.Org

தோகையம்

தேவாரம்

தோகையம் பீலிகொள்வார் துவர்க்கூறைகள் போர்த்துழல்வார் 
ஆகம செல்வனாரை அலர்தூற்றுதல் காரணமாக் 
கூகையம் மாக்கள்சொல்லைக் குறிக்கொள்ளன்மின் ஏழுலகும் 
ஓகைதந் தாளவல்லான் உறையும்மிடம் ஒற்றியூரே.
தோகையம் எனத்தொடங்கும் தேவாரம்