Senthamil.Org

தொழுவா

தேவாரம்

தொழுவா ரிருவர் துயரம் நீங்கவே 
அழலா யோங்கி அருள்கள் செய்தவன் 
விழவார் மறுகில் விதியால் மிக்கஎம் 
எழிலார் சோற்றுத் துறைசென் றடைவோமே.
தொழுவா எனத்தொடங்கும் தேவாரம்