Senthamil.Org

தொழுமா

தேவாரம்

தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினைந்
தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மி
அழுமா றுவல்லார் அழுந்தை மறையோர்
வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.
தொழுமா எனத்தொடங்கும் தேவாரம்