Senthamil.Org

தொழுதகங்

தேவாரம்

தொழுதகங் குழைய மேவித் 
தோட்டிமை யுடைய தொண்டர் 
அழுதகம் புகுந்து நின்றார் 
அவரவர் போலும் ஆரூர் 
எழிலக நடுவெண் முத்த 
மன்றியும் ஏர்கொள் வேலிப் 
பொழிலகம் விளங்கு திங்கட் 
புதுமுகிழ் சூடி னாரே.
தொழுதகங் எனத்தொடங்கும் தேவாரம்