Senthamil.Org

தொழிலால்மிகு

தேவாரம்

தொழிலால்மிகு தொண்டர்கள் தோத்திரஞ் சொல்ல 
எழிலார்வரை யாலன் றரக்கனைச் செற்ற 
கழலானுறை யும்மிடங் கண்டல்கள் மிண்டி 
பொழிலால்மலி புஜம்புக லிந்நகர் தானே.
தொழிலால்மிகு எனத்தொடங்கும் தேவாரம்