Senthamil.Org

தொழலார்

தேவாரம்

தொழலார் கழலேதொழு தொண்டர்கள் சொல்லீர்
குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகி
எழிலா ரிரும்புஜளை யிடங்கொண்ட ஈசன்
கழல்தான் கரிகா னிடையாடு கருத்தே.
தொழலார் எனத்தொடங்கும் தேவாரம்