Senthamil.Org

தொல்லைஆரமு

தேவாரம்

தொல்லைஆரமு துண்ணநஞ் சுண்டதோர் 
தூமணிமிட றாபகு வாயதோர் 
பல்லையார்தலை யிற்பலியேற்றுழல் பண்டரங்கா 
தில்லையார்தொழு தேத்துசிற் றம்பலஞ் 
சேர்தலாற்கழற் சேவடி கைதொழ 
இல்லையாம்வினை தானெரியம்மதி லெய்தவனே.
தொல்லைஆரமு எனத்தொடங்கும் தேவாரம்