Senthamil.Org

தொலைவிலாத

தேவாரம்

தொலைவிலாத அரக்கன் னுரத்தைத் தொலைவித்தவன் 
தலையுந்தோளும் நெரித்து சதுரர்க் கிடமாவது 
கலையின்மேவும் மனத்தோர் இரப்போர்க்குக் கரப்பிலார் 
பொலியுமந்தண் பொழில்சூழ்ந் தழகாரும் புகலியே.
தொலைவிலாத எனத்தொடங்கும் தேவாரம்