Senthamil.Org

தொறுவில்

தேவாரம்

தொறுவில் ஆனிள ஏறு 
 துண்ணென இடிகுரல் வெருவிச் 
செறுவில் வாளைகள் ஓடச் 
 செங்கயல் பங்கயத் தொதுங்கக் 
கறுவி லாமனத் தார்கள் 
 காண்டகு வாஞ்சியத் தடிகள் 
மறுவி லாதவெண் ணீறு 
 புஜசுதல் மன்னுமொன் றுடைத்தே.
தொறுவில் எனத்தொடங்கும் தேவாரம்