Senthamil.Org

தொன்னீரில்

தேவாரம்

தொன்னீரில் தோணிபுரம் புகலி வெங்குருத் துயர்தீர் காழி 
இன்னீர வேணுபுரம் புஜந்தராய் பிரமனுர் எழிலார் சண்பை 
நன்னீர புஜம்புறவங் கொச்சை வயஞ்சிலம்ப னகராம் நல்ல 
பொன்னீர புன்சடையான் புஜந்தண் கழுமலம்நாம் புகழு மூரே.
தொன்னீரில் எனத்தொடங்கும் தேவாரம்