Senthamil.Org

தொத்தின

தேவாரம்

தொத்தின தோள்முடி யுடைய வன்றலை 
பத்தினை நெரித்தபைஞ் ஞீலி மேவலான் 
முத்தினை முறுவல்செய் தாளோர் பாகமாப் 
பொத்தினன் திருந்தடி பொருந்தி வாழ்மினே.
தொத்தின எனத்தொடங்கும் தேவாரம்