Senthamil.Org

தொண்டைகொப்

தேவாரம்

தொண்டைகொப் பளித்த செவ்வாய்த் 
துடியிடைப் பரவை யல்குற் 
கொண்டைகொப் பளித்த கோதைக் 
கோல்வளை பாக மாக 
வண்டுகொப் பளித்த தீந்தேன் 
வரிக்கயல் பருகி மாந்தக் 
கெண்டைகொப் பளித்த தெண்ணீர்க் 
கெடிலவீ ரட்ட னாரே.
தொண்டைகொப் எனத்தொடங்கும் தேவாரம்