Senthamil.Org

தொண்டெ

தேவாரம்

தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்
சுண்ட லாருயி ராய தன்மையர்
கண்ட னார்கரு வுஜரு ளானிலை
அண்ட னாரரு ளீயும் அன்பரே.
தொண்டெ எனத்தொடங்கும் தேவாரம்