Senthamil.Org

தொண்டு

தேவாரம்

தொண்டு பாடியுந் தூமலர் தூவியும்
இண்டை கட்டி இணையடி யேத்தியும்
பண்ட ரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்
கண்டு கொண்டடி யேனுய்ந்து போவனே.
தொண்டு எனத்தொடங்கும் தேவாரம்