Senthamil.Org

தொண்டலாற்

தேவாரம்

தொண்டலாற் றுணையு மில்லை 
தோலலா துடையு மில்லை 
கண்டலா தருளு மில்லை 
கலந்தபின் பிரிவ தில்லை 
பண்டைநான் மறைகள் காணாப் 
பரிசின னென்றென் றெண்ணி 
அண்டவா னவர்கள் ஏத்தும் 
ஐயனை யாற னார்க்கே.
தொண்டலாற் எனத்தொடங்கும் தேவாரம்