Senthamil.Org

தொண்டர்மிண்டிப்

தேவாரம்

தொண்டர்மிண்டிப் புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலுங் 
கொண்டுகண்டார் குறிப்புணர நின்றகுழ கன்னிடந் 
தெண்டிரைப்புஜம் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி 
வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ் சோலைமதி முத்தமே.
தொண்டர்மிண்டிப் எனத்தொடங்கும் தேவாரம்