Senthamil.Org

தொண்டணை

தேவாரம்

தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம் 
வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக் 
கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப் 
பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே.
தொண்டணை எனத்தொடங்கும் தேவாரம்