Senthamil.Org

தொடையார்

தேவாரம்

தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை 
அடைவா ராமடி கள்ளென 
மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே 
றுடையீ ரேயுமை யுள்கியே.
தொடையார் எனத்தொடங்கும் தேவாரம்