Senthamil.Org

தொடுத்தார்புரமூன்

தேவாரம்

தொடுத்தார்புரமூன் றெரியச்சிலைமே லெரியொண்பகழியால் 
எடுத்தான்றிரள்தோள் முடிகள்பத்தும் இடியவிரல்வைத்தார் 
கொடுத்தார்படைகள் கொண்டாராளாக் குறுகிவருங்கூற்றைக் 
கடுத்தாங்கவனைக் கழலாலுதைத்தார் கயிலைமலையாரே.
தொடுத்தார்புரமூன் எனத்தொடங்கும் தேவாரம்