Senthamil.Org

தொடருந்

தேவாரம்

தொடருந் தொண்டரைத் துக்கந் தொடர்ந்துவந் 
தடரும் போதர னாயருள் செய்பவர் 
கடலின் நஞ்சணி கண்டர் கடிபுனற் 
படருஞ் செஞ்சடைப் பாலைத் துறையரே.
தொடருந் எனத்தொடங்கும் தேவாரம்