Senthamil.Org

தொங்கலுங்

தேவாரம்

தொங்கலுங் கமழ்சாந்தும் அகிற்புகையுந் தொண்டர்கொண் 
டங்கையால் தொழுதேத்த அருச்சுனற்கன் றருள்செய்தான் 
செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங் குடியதனுள் 
கங்கைசேர் வார்சடையான் கணபதீச் சரத்தானே.
தொங்கலுங் எனத்தொடங்கும் தேவாரம்