Senthamil.Org

தொக்கா

தேவாரம்

தொக்கா யமனம் என்னொடு சூளறும் வைகலும் 
நக்கான் நமை யாளுடை யான்நவி லும்மிடம் 
அக்கோ டரவார்த் தபிரா னடிக் கன்பராய்ப் 
புக்கா ரவர் போற்றொழி யாப்புன வாயிலே.
தொக்கா எனத்தொடங்கும் தேவாரம்