Senthamil.Org

தொகுத்தவன்

தேவாரம்

தொகுத்தவன் அருமறை யங்கம் ஆகமம் 
வகுத்தவன் வளர்பொழிற் கூகம் மேவினான் 
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச் 
செகுத்தவன் உறைவிடந் திருவிற் கோலமே.
தொகுத்தவன் எனத்தொடங்கும் தேவாரம்