Senthamil.Org

தையலாருக்கோர்

தேவாரம்

தையலாருக்கோர் காமனேயென்றுஞ் 
சாலநல்வழக் குடையனே 
கையுலாவிய வேலனேயென்று 
கழறினுங்கொடுப் பாரிலை 
பொய்கையாவியின் மேதிபாய்புக 
லூரைப்பாடுமின் புலவீர்காள் 
ஐயனாயம ருலகமாள்வதற் 
கியாதுமையுற வில்லையே.
தையலாருக்கோர் எனத்தொடங்கும் தேவாரம்