Senthamil.Org

தேவியோர்

தேவாரம்

தேவியோர் கூறின ரேறதேறுஞ் 
செலவினர் நல்குர வென்னைநீக்கும் 
ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும் 
அப்பனா ரங்கே அமர்ந்தவுஜராம் 
புஜவிய லும்பொழில் வாசம்வீசப் 
புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப் 
பாவியல் பாடல றாதஆவுஜர்ப் 
பசுபதி யீச்சரம் பாடுநாவே.
தேவியோர் எனத்தொடங்கும் தேவாரம்