Senthamil.Org

தேவியை

தேவாரம்

தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன் 
புஜவிய லும்முடி பொன்றுவித் தபழி போயற 
ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தஇரா மேச்சுரம் 
மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை வீடுமே.
தேவியை வவ்விய தென்னிலங்கை அரையன் திறல்வாட்டி
ஏவியல் வெஞ்சிலை யண்ணல்நண்ணும் இராமேச் சுரத்தாரை
நாவியன் ஞானசம் பந்தன்நல்ல மொழியான் நவின்றேத்தும்
பாவியன் மாலைவல் லாரவர்தம் வினையாயின பற்றறுமே.
தேவியை எனத்தொடங்கும் தேவாரம்