Senthamil.Org

தேவியம்பொன்

தேவாரம்

தேவியம்பொன் மலைக்கோமன் றன்பாவை யாகத் 
தனதுருவம் ஒருபாகஞ் சேர்த்துவித்த பெருமான் 
மேவியவெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு 
மெய்ந்நெறியைத் தான்காட்டும் வேதமுத லானைத் 
தூவிவாய் நாரையொடு குருகுபாய்ந் தார்ப்பத் 
துறைக்கெண்டை மிளிர்ந்துகயல் துள்ளிவிளை யாடக் 
காவிவாய் வண்டுபல பண்செய்யுங் கழனிக் 
கானாட்டு முள்@ரிற் கண்டுதொழு தேனே.
தேவியம்பொன் எனத்தொடங்கும் தேவாரம்