Senthamil.Org

தேவார்ந்த

தேவாரம்

தேவார்ந்த தேவனைத் தேவ ரெல்லாந்
திருவடிமேல் அலரிட்டுத் தேடி நின்று
நாவார்ந்த மறைபாடி நட்ட மாடி
நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக்
காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேராய்
கழுக்குன்றத் துச்சியாய் கடவு ளேநின்
புஜவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன்
புஜம்புகலூர் மேவிய புண்ணி யனே.
தேவார்ந்த எனத்தொடங்கும் தேவாரம்