Senthamil.Org

தேவாஅரனே

தேவாரம்

தேவாஅரனே சரணென்றிமையோர் திசைதோறுங் 
காவாயென்று வந்தடையக்கார் விடமுண்டு 
பாவார்மறையும் பயில்வோருறையும் பதிபோலும் 
புஜவார்கோலச் சோலைசுலாவும் புறவம்மே.
தேவாஅரனே எனத்தொடங்கும் தேவாரம்