Senthamil.Org

தேவா

தேவாரம்

தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே 
ஆவா வென்றங் கடியார் தங்கட் கருள்செய்வாய் 
ஓவா உவரி கொள்ள உயர்ந்தா யென்றேத்தி 
மூவா முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றே.
தேவா எனத்தொடங்கும் தேவாரம்