Senthamil.Org

தேவர்

தேவாரம்

தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில்
மேவர் மும்மதி லெய்த வில்லியர்
காவ லர்கரு வுஜரு ளானிலை
மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே.
தேவர் தானவர் பரந்து திண்வரை மால்கடல் நிறுவி 
நாவ தாலமிர் துண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு 
ஆவ வென்றரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர் 
காவ லார்மதில் சூழ்ந்த கடிபொழிற் காழிநன் னகரே.
தேவர் எனத்தொடங்கும் தேவாரம்