Senthamil.Org

தேவரும்மம

தேவாரம்

தேவரும்மம ரர்களுந் திசைகள்மேலுள தெய்வமும் 
யாவரும்மறி யாததோர் அமைதியாற்றழ லுருவினார் 
மூவரும்மிவ ரென்னவும் முதல்வரும்மிவ ரென்னவும் 
மேவரும்பொரு ளாயினார் மேயதுவிள நகரதே.
தேவரும்மம எனத்தொடங்கும் தேவாரம்