Senthamil.Org

தேவராயும்

தேவாரம்

தேவராயும் அசுரராயுஞ் சித்தர் செழுமறைசேர் 
நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரி கால்நீரும் 
மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும் 
மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே.
தேவராயும் எனத்தொடங்கும் தேவாரம்