Senthamil.Org

தேற்றமில்

தேவாரம்

தேற்றமில் வினைத்தொழில் தேரருஞ் சமணரும் 
போற்றிசைத்து நின்கழற் புகழ்ந்துபுண்ணி யங்கொளார் 
கூற்றுதைத்த தாளினாய் கூடலால வாயிலாய் 
நாற்றிசைக்கும் மூர்த்தியாகி நின்றதென்ன நன்மையே.
தேற்றமில் எனத்தொடங்கும் தேவாரம்