Senthamil.Org

தேரையு

தேவாரம்

தேரையு மேல்க டாவித் 
திண்ணமாத் தெளிந்து நோக்கி 
யாரையு மேலு ணரா 
ஆண்மையான் மிக்கான் தன்னைப் 
பாரையும் விண்ணும் அஞ்சப் 
பரந்த தோள் முடியடர்த்துக் 
காரிகை அஞ்ச லென்பார் 
கலிமறைக் காட னாரே.
தேரையு எனத்தொடங்கும் தேவாரம்