Senthamil.Org

தேரூரார்

தேவாரம்

தேரூரார் மாவுஜரார் திங்க @ரார் 
திகழ்புன் சடைமுடிமேற் றிங்கள் சூடிக்
காரூரா நின்ற கழனிச் சாயற் 
கண்ணார்ந்த மாடங் கலந்து தோன்றும்
ஓரூரா உலகெலா மொப்பக் கூடி
உமையாள் மணவாளா என்று வாழ்த்தி
ஆரூரா ஆரூரா என்கின் றார்கள்
அமரர்கள்தம் பெருமானே எங்குற் றாயே.
தேரூரார் எனத்தொடங்கும் தேவாரம்